மருத்துவமனைக்கு வந்த Ajith-ஐ வீடியோ எடுத்த பெண் தல உதவிக்காக காத்திருப்பு | Tamil Filmibeat

2021-04-22 8,375

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுத்து, வீடியோ எடுத்த பெண் பணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தனக்கு மீண்டும் பணி கிடைக்க அஜித் உதவி செய்வாரா என காத்துக் கொண்டிருக்கிறார்

Female fan of Ajith expects his help to get her job back. She had forwarded video of Ajith who had come to a hospital for general check up.

#Ajith
#AjithFan